Wednesday, August 10, 2022
  • Home
  • About us
  • Privacy
  • Terms
  • Contact
Post Your Article & Blog
Jyotish Shastra India
No Result
View All Result
  • Home
  • Vedic Astrology
    • Astronomy (Siddhanta/Ganita Skanda)
    • Mundane (Samhita Skanda)
    • Predictive (Hora Skandha)
      • Parashari (natal)
      • Jaimini (rashi dasha)
      • Tajika (varshaphal)
      • Bhrigu (nadi grantha)
      • Muhurtha (timing)
      • Prashna (horary)
      • KP Astrology (nakshatra)
  • Indian Astrology
    • All
    • North India
    • South India

    सूर्य ग्रहण

    அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days

    அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days

    हनुमान जी को प्रसन्न करने के लिए करें ये टोटके, खुल जायेंगे बंद किस्मत के ताले

    हनुमान जी को प्रसन्न करने के लिए करें ये टोटके, खुल जायेंगे बंद किस्मत के ताले

    Mars in 11th house for all the ascendant

    People born on Thursday are like this, know their special things

    People born on Thursday are like this, know their special things

    கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்! | Samudrika lakshanam in Tamil for female in Vedic astrology

    கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்! | Samudrika lakshanam in Tamil for female in Vedic astrology

    Vastu Shastra: Copper ring worn in the finger of this hand, will become all spoiled work

    Vastu Shastra: Copper ring worn in the finger of this hand, will become all spoiled work

    மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும் | May matha Rasi palan 2020 Tamil Makaram to Meenam

    மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும் | May matha Rasi palan 2020 Tamil Makaram to Meenam

    • North India
    • South India
  • Vastu-Shastra
  • Numerology
  • Palmistry
  • Horoscope Astrology
  • Reiki
Jyotish Shastra India
No Result
View All Result
Home Indian Astrology South India

அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days

admin by admin
2 years ago
in South India
2 min read
405 22
அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

bredcrumb

News

oi-C Jeyalakshmi

|

Updated: Friday, May 1, 2020, 10:22 [IST]

சென்னை: மே மாதம் வந்தாலே போதும் ஏசி ரூமில் இருந்தால் கூட பலருக்கும் வேர்க்கும். அந்த அளவிற்கு அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்பும். இந்த மாதத்தில் தமிழ் மாதங்களான சித்திரையில் பாதி நாட்களும், வைகாசியில் பாதி நாட்களும் வருகிறது. இந்த மாதங்களில் உழைப்பாளர் தினம் தொடங்கி சித்ரா பவுர்ணமி, உலக அன்னையர் தினம், உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எந்தெந்த நாட்களில் என்னென்ன சிறப்பான நாட்கள் என பார்க்கலாம்.

மே மாதத்தில் ஆண்டுதோறும் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவே அம்மன் கோவில்களில் பால்குடம், பூச்சொரிதல் கொண்டாடப்படும். இந்த ஆண்டு எந்த பண்டிகையுமே கொண்டாடப்பட முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் லாக் டவுன் முடக்கி போட்டு விட்டது.

May 2020 List of important days

வீட்டை விட்டு வெளியே போகாவிட்டாலும் கவலைப்படாதீங்க வீட்டிற்குள்ளேயே முக்கிய பண்டிகைகளை கொண்டாடலாம். எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.

  • மே 1 உலக மே தினம் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களை போற்றுகிறது இந்த நாள்
  • மே 2 ஆம் தேதி வாசவி ஜெயந்தி
  • மே 3 ஆம் தேதி உலக சிரிப்பு தினம் சிரிக்க தெரிந்தவன் மனிதன் மட்டும்தான். இன்றைய சூழ்நிலையில் பலரும் சிரிக்க மறந்து வருகின்றனர். சிரிப்பதற்காகவே உலக சிரிப்பு தினம் கடைபிடிக்கின்றனர். நல்லா சிரிக்க மன அழுத்தம் மட்டுமல்ல எல்லா நோய்களும் போகும்.
  • மே 3ஆம் தேதி வாசவி ஜெயந்தி புதன் ஜெயந்தி புதன் பகவானை நினைத்து விளக்கேற்றி வணங்க கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.
  • மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் வைஷ்ணவ மோகினி ஏகாதசி சந்நியஸ்த ஏகாதசி, பரசுராம துவாதசி கடைபிடிக்கப்படுகிறது.
  • மே 5 ருண விமோசன பிரதோஷம். செவ்வாய்கிழமை திரயோததசி திதி பிரதோஷம் வருவது சிறப்பு. கடன் தீர்க்க நல்ல நாள்.
  • மே 5 உலக ஆஸ்துமா தினம். கடைபிடிக்கப்படுகிறது. மூச்சடைப்பு, மூச்சு திணறல், இருமல், வறட்டு இருமல், தொண்டை வறட்சி போன்றவை ஆஸ்துமா நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். ஆஸ்துமாவினால் உலகம் முழுவதும் 300 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது காற்று மாசுபடுவதினால் அதிகமாக பரவுகிறது. முன்பிருந்ததை விட இப்பொழுது சுற்றுசூழல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நோய் அதிகமாக பரவுகிறது என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
  • மே 6ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி. இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக கடவுள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் நிகழ்ந்த நாள் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திர நன்னாள். இன்றைய தினம் நரசிம்மருக்கு பிடித்தமான எலுமிச்சை பானகம் தாயாரித்து ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.
  • மே 7 சித்ரா பவுர்ணமி, புத்த ஜெயந்தி. சித்ரகுப்தர் அவதரித்த நாள். இந்த நாளில் பூஜை அறையில் விளக்கேற்றி குலதெய்வத்தை வணங்கலாம்.
  • மே 8 உலக தலசீமியா நாள். தலசீமியா என்பது ரத்த சோகையின் ஒரு வகை. இது ஒரு மரபணு நோய். ரத்தத்தில் சிவப்பணுக்கள் அழிந்து, புரதத்தின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் உள்ளது. இந்தப் புரதத்தின் அமைப்பு தவறாக உண்டாகும் பட் சத்தில், ரத்த அணுக்கள் எப் போதும்போல் அல்லாமல் விரைவாக அழிந்து ரத்தசோகை ஏற்படும். ரத்த சோகை உச்சத்தை அடையும்போது தலசீமியா ஏற்படுகிறது. இந்த நோய்க்கு தொடர் சிகிச்சை இல்லா விட்டால், இது வெகுவிரைவில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்.
  • மே 10 உலக அன்னையர் தினம். அன்னையின் தியாகம், பெருமையை போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • மே 12 சர்வதேச செவிலியர் தினம். பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1965ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் செவிலியர் ஆற்றி வரும் தொண்டினை போற்றும் வகையில் செவிலியர் தினத்தை கொண்டாடலாம்.
  • மே 15 சர்வதேச குடும்ப தினம். கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை அருமையை உணர்த்தும் வகையில் சர்வதேச குடும்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மாறி வருகின்றனர். இந்த நேரத்தில் சர்வதேச குடும்ப தினத்தை சிறப்பாக வீட்டில் அனைவரும் கொண்டாடலாம். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • மே 17ஆம் தேதி உலக ஹைபர் டென்சன் தினம். ரத்தக்கொதிப்பு, டென்சன் இன்று உலக அளவில் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு இருப்பது ஹைபர் டென்சன் என்பதை பற்றி அறியாமலேயே பலர் இருக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 17ஆம் தேதி உலக உயர் ரத்த தினமாக கடைபிடிக்கின்றனர்.
  • மே 19 வருதினி ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக வைகாசி மாதத்தில் வரும் வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது
  • மே 21 தேசிய தீவிரவார எதிர்ப்பு தினம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைந்த தினம் தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • மே 22 வைகாசி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்.
  • மே 25 ரம்பா திருதியை. பெண்களுக்கு அதே ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம் ரம்பா திருதியை. சித்திரை மாத அட்சய திருதியை விரதம் போல சிறப்பானது இந்த ரம்பா திருதியை விரதம்.
  • மே 28 அக்னி நட்சத்திரம் முடிகிறது. இன்றைய தினம் வீட்டில் குல தெய்வத்திற்கு பானகம் நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.
  • மே 31 உலக புகையிலை ஒழிப்பு தினம். உலகிலுள்ள அனைத்து மக்களும் புகையிலை உபயோகிப்பதால் உண்டாகும் பாதிப்புகளை அறியும் வகையிலும் அதனைப் பற்றி விழிப்புணர்வு கொள்ளும் வகையிலும் புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடவும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை உலக சுகாதார நிறுவனமானது 1988ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் மே 31ம் தேதி கடைபிடிக்கிறது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

Source link

You might also like

सूर्य ग्रहण

அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days

கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்! | Samudrika lakshanam in Tamil for female in Vedic astrology

Previous Post

हनुमान जी को प्रसन्न करने के लिए करें ये टोटके, खुल जायेंगे बंद किस्मत के ताले

Next Post

महामृत्‍युंजय मंत्र जो बदल सकता है आपकी जिंदगी

Related Posts

Indian Astrology

सूर्य ग्रहण

August 7, 2020
அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days
South India

அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days

by admin
May 1, 2020
கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்! | Samudrika lakshanam in Tamil for female in Vedic astrology
South India

கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்! | Samudrika lakshanam in Tamil for female in Vedic astrology

by admin
April 30, 2020
மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும் | May matha Rasi palan 2020 Tamil Makaram to Meenam
South India

மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும் | May matha Rasi palan 2020 Tamil Makaram to Meenam

by admin
April 29, 2020
மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாவில கவனமாக கருத்துக்களை போடுங்க | May matha Rasi palan 2020 Tamil Kadagam to kanni
South India

மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாவில கவனமாக கருத்துக்களை போடுங்க | May matha Rasi palan 2020 Tamil Kadagam to kanni

by admin
April 28, 2020
Next Post
महामृत्‍युंजय मंत्र जो बदल सकता है आपकी जिंदगी

महामृत्‍युंजय मंत्र जो बदल सकता है आपकी जिंदगी

Discussion about this post

Recommended

Late Marriage Astrology-Delay in Marriage or Denial ?

Late Marriage Astrology-Delay in Marriage or Denial ?

March 25, 2020
சார்வரி தமிழ் புத்தாண்டு 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் | Sarvari Tamil puthandu rasi palan 2020 – 27 nakshatra palangal

சார்வரி தமிழ் புத்தாண்டு 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் | Sarvari Tamil puthandu rasi palan 2020 – 27 nakshatra palangal

April 14, 2020

Categories

  • Feng Sui
  • Gemstones
  • Horoscope Astrology
  • Indian Astrology
  • North India
  • Numerology
  • Popular Practices
  • References
  • South India
  • Vastu-Shastra
  • Vedic Astrology

Don't miss it

Indian Astrology

सूर्य ग्रहण

Horoscope Today, 2 May 2020: Check astrological prediction for Aries, Taurus, Gemini, Cancer and other signs
Horoscope Astrology

Horoscope Today, 2 May 2020: Check astrological prediction for Aries, Taurus, Gemini, Cancer and other signs

May 2, 2020
राशिफल 2 मई: तुला राशि के जातकों को होगा आर्थिक लाभ तो मकर राशि को झेलनी पड़ सकती है कोई परेशानी, जानें अन्य राशियों का हाल
Horoscope Astrology

राशिफल 2 मई: तुला राशि के जातकों को होगा आर्थिक लाभ तो मकर राशि को झेलनी पड़ सकती है कोई परेशानी, जानें अन्य राशियों का हाल

May 2, 2020
महामृत्‍युंजय मंत्र जो बदल सकता है आपकी जिंदगी
References

महामृत्‍युंजय मंत्र जो बदल सकता है आपकी जिंदगी

May 2, 2020
அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days
South India

அன்னையர் தினம், குடும்ப தினம் – மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க | May 2020 List of important days

May 2, 2020
हनुमान जी को प्रसन्न करने के लिए करें ये टोटके, खुल जायेंगे बंद किस्मत के ताले
North India

हनुमान जी को प्रसन्न करने के लिए करें ये टोटके, खुल जायेंगे बंद किस्मत के ताले

May 2, 2020

Join Premier Jyotish Community

( योगदान करें और साझा करें )
Are you a famous Astrologer, Jyotish Acharya, Astronomy Scholar, Fortune-telling Practitioner or Astro Service / Products Provider?

Join the astrology open community platform to promote n share your blog, knowledge, practices and new updates.  Contribute to enrich our astrology world and benefit others.

Categories

  • Feng Sui
  • Gemstones
  • Horoscope Astrology
  • Indian Astrology
  • North India
  • Numerology
  • Popular Practices
  • References
  • South India
  • Vastu-Shastra
  • Vedic Astrology

Recent Posts

  • सूर्य ग्रहण
  • Horoscope Today, 2 May 2020: Check astrological prediction for Aries, Taurus, Gemini, Cancer and other signs
  • राशिफल 2 मई: तुला राशि के जातकों को होगा आर्थिक लाभ तो मकर राशि को झेलनी पड़ सकती है कोई परेशानी, जानें अन्य राशियों का हाल

[mc4wp_form id=”403″]

Astrology (Jyotish) Institutions

Department of Jyotish – Shri Lal Bahadur Shastri Rashtriya Sanskrit Vidyapeeth | Indian Council of Astrological Studies (ICAS) | Bharatiya Vidya Bhawan (BVB) | Vaidik Vigyan Kendra (Centre for Vedic Science – BHU) | MCVA Shree Maharshi College of Vedic Astrology (MCVA) |

Yoga Institutions

The Art of Living Ashram | Isha Yoga Center | Bihar School of Yoga | Parmarth Niketan Ashram | Ashtanga Yoga Institute | Sivananda Yoga Vedanta Centers & Ashrams | Patanjali Yogpeeth | Ramamani Iyengar Memorial Yoga Institute | Central Council for Research in Yoga & Naturopathy (CCRYN) | The Divine Life Society | Vipassana Meditation Centre | Yoga Institute, Mumbai

Other Reference Web Links

Cosmic Healers University of London | Reiki Universal Love Research, Training and Healing Centre | Cosmic Reiki Stream | Vishwa Reiki Sansthan, Pune

Website Disclaimer: (Terms of Service) We do not have the copyright of third party contents published on this website. The copyrights are under to the respective owners of their blogs /videos updated at source websites/YouTube. If you find any Content encroach your copyright or trademark, and want it to be removed or replaced by your original content, please contact us admin@jyotishshastra.org

Note:

JyotishShastra.org portal is managed and operated by Aanodaya Services ®. Similar website with ‘.com, .in, .net & other domain-extensions’ do not represent or belong to us.

®Aanodaya Services 2020, All Rights Reserved.

No Result
View All Result
  • Home
  • Vedic Astrology
    • Astronomy (Siddhanta/Ganita Skanda)
    • Mundane (Samhita Skanda)
    • Predictive (Hora Skandha)
      • Parashari (natal)
      • Jaimini (rashi dasha)
      • Tajika (varshaphal)
      • Bhrigu (nadi grantha)
      • Muhurtha (timing)
      • Prashna (horary)
      • KP Astrology (nakshatra)
  • Indian Astrology
    • North India
    • South India
  • Vastu-Shastra
  • Numerology
  • Palmistry
  • Horoscope Astrology
  • Reiki
  • Gemstones
  • Tarot
  • Feng Sui
  • Lal kitab Astrology
  • Popular Practices
    • Nadi Jyotish
    • Past Life Regression
  • References
    • Gem & Crystals
    • Astro Products
    • Specialized Astrology
      • Business Astrology
      • Medical Astrology
    • Occult Science
    • Remedial Astrology
    • Videos
    • Lectures

Aanodaya Services 2020, All Rights Reserved

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist